அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை திருச்சி மாவட்ட ஆட்சியர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

0 228
Stalin trichy visit

திருச்சி புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள மா. பிரதீப் குமார்,    பள்ளிக்கல்வித்துறை துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை  மரியாதை நிமித்தமாக இன்று (16.6.22)  சந்தித்து பூங்கொத்து வழங்கி,  வாழ்த்துப் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.