தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

0 289
Stalin trichy visit

திருச்சி மாநகரம் உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி நுழைவாயில் அருகே லாட்டரி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உறையூர் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர் அப்போது உறையூர் முஸ்லிம் தெருவை சேர்ந்த சபி என்பவர் லாட்டரி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து லாட்டரி எண்கள் அடங்கிய பேப்பர்கள் மற்றும் பணம் 2150 ரூபாய், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.