கையுந்துபந்து அணி தேர்வு : திருச்சியில் நாளை நடைபெறுகிறது
திருச்சி மாவட்ட இளைஞர் (Youth)ஆண்கள் மற்றும் பெண்கள் கையுந்துபந்து அணியின் தேர்வு வருகின்ற 23. 7. 2022 சனிக்கிழமை காலை 07.00 மணியளவில் திண்டுக்கல் ரோட்டில் அமைந்துள்ள நேஷனல் கல்லூரி(National College) மைதானத்தில் நடைபெறும் இதில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 01.01. 2002 பிறகு பிறந்திருக்க வேண்டும் தேர்வுக்கு வரும் பொழுது பிறந்த தேதிக்கான அசல் சான்று மற்றும் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு செய்யப்படும் திருச்சி மாவட்ட இளைஞர் (Youth)அணி தமிழ்நாடு மாநில கையுந்துபந்து கழகத்தால் விருதுநகர் மாவட்டத்தில் 06.08. 2022 முதல் 09.08 .2022 வரை நடைபெறும் மாநில இளைஞர்(Youth) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் விபரங்களுக்கு S.கோவிந்தராஜன் செயலாளர், திருச்சி மாவட்ட கையுந்துபந்து கழகம் 9843714848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்