பிரம்ம குமாரிகள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ராக்கி கயிறு கட்டினர்
ஓம் சாந்தி திருச்சி பிரம்மா குமாரிகள் கிளை நிலயத்தை சார்ந்த சகோதரி பிரம்மா குமாரி ராஜயேகினிமல்லிகா அவர்கள் மாண்புமிகு பல்லி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு இன்று புனித ராக்கி கயிறு அணிவித்தார் இந்நிகழ்வில் சுந்தர்ராஜன் சகோதரர் சர்மியா சிஸ்டர் உடன் இருந்தனர்
