ஆடி பவுர்ணமியை ஒட்டி வெக்காளியம்மன் கோவிலில் உற்சவ அம்மன் திருவீதி உலா

0 253
Stalin trichy visit

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி ஒட்டி நேற்று பால் காவடி அக்னி சட்டிகளும் மற்றும் உற்சவ அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சினை T.J.ரவிச்சந்திரன் அண்ட் சன்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.