குளத்தில் விற்பனைக்காக புதைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சா தோண்டி எடுப்பு

0 244
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ராம்ஜீநகர் அருகே சின்ன கொத்தமங்கலம் கோனார் குளத்தில் விற்பனைக்காக புதைத்து வைத்திருந்த 6 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 100 கிலோ கஞ்சா கழிவினை கைப்பற்றியது ஜீயபுரம் டிஎஸ்பி பர வாசுதேவன் தலைமையிலான போலிசார் மேலும் இது தொடர்பான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.