ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இசை நிகழ்ச்சி
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : ஸ்ரீ ஜெயந்தி முன்னிட்டு இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி 19.08.2022 வெள்ளிக்கிழமை புல்லாங்குழல் – ஸ்ரீரங்கம் ஜோதி சர்மா , 20.08.2022 சனிக்கிழமை இன்னிசை – ஆதித்ய ரங்கன் நேரம் மாலை 6.00 – 7.30 மணி இடம் ஸ்ரீரெங்க விலாச மண்டபம் .