புத்தக திருவிழாவை முன்னிட்டு வட்டார அளவிலான கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள்
திருச்சியில் நடைபெறும் புத்தக திருவிழாவை முன்னிட்டு பள்ளி அளவில் முதல் இடம் பெற்ற (6 to 8) வகுப்பு நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று (12.9.22 ) பட்டர்வர்த்ரோடு R C நடுநிலைப் பள்ளியில் திருச்சி நகர வட்டார அளவிலான கட்டுரைப்போட்டி , பேச்சுப்போட்டி ,ஓவியப் போட்டிகள் வட்டார கல்வி அலுவலர் திரு.ப. அர்ஜுன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
