குற்றம்திருச்சி தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரி கைது By TM Admin On Oct 3, 2022 0 421 Share திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி அனர் சிங் கைது தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரியை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகிறர்கள். விபத்தில் காயம் அடைந்து 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 0 421 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail