பொதுமக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 249
Stalin trichy visit

43-வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியையும்,  பொன் முத்து நகரில் தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும்,  காவேரி நகர் மெயின் ரோடு, ஆறாவது தெரு, ஆகிய இடங்களில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும், காவேரி நகர் ஆதித்தனார் சமுதாய கூடம் சந்து ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும், காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியையும், கமலா நேரு தெரு ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியை, கமலா நேரு தெரு ரோட்டில் பாதாள சாக்கடையை தோண்டும் போது ஏற்பட்ட மேடு பள்ளத்தை சீர் செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்

 

Leave A Reply

Your email address will not be published.