தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் விழா – புத்தக அறிமுக விழா
தந்தை பெரியார் 144 வது பிறந்தநாள் விழா மற்றும் புத்தக அறிமுக விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் பி. மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கி. வீரமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.