மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கலைஞர்களுக்கு பாராட்டு

0 259
Stalin trichy visit

திருச்சி, 21 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில், மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் கேடயம் காசோலைகளை வழங்கி பாராட்டினார். அருகில் திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் (பொ) நீலமேகன் உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.