ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாதாந்திர உண்டில்கள் திறப்பு

0 310
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் திறப்பு ..இன்று 26.10.2022 கோயில் இணை ஆணையர்செ. மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்  ஆர் .ஹரிஹர சுப்பிரமணியன் , கோயில் மேலாளர்  கு.தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.