ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரூ. 5 இலட்சம் மதிப்பிலான தங்க உத்தரணி வழங்கிய பக்தர்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : பெங்களூரை சேர்ந்த பக்தர் திரு AAV. ராஜு ஸ்ரீ நம்பெருமாள் பூஜை பயன்பாட்டிற்காக100 கிராம் எடையுள்ள சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்திலான உத்தரணியை கோயில் இணை ஆணையர் திரு செ.மாரிமுத்துவிடம் உபயமாக வழங்கினார் உடன் அர்ச்சகர் திரு.சுந்தர் பட்டர்.
