மணப்பாறையில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0 247
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை, துவரங்குறிச்சி நெடுஞ்சாலை துறை சொந்தமான இடங்களில் கடைகளை அகற்ற கோரி நாளை (29.01.2023)  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. ஒத்துழைக்குமாறு பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.