துவாக்குடி- தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெய்வங்களுக்கு பாலாய விழா

0 391
Stalin trichy visit

துவாக்குடி மலை தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள
ஸ்ரீ வழியடி கருப்பண்ண சாமி ஸ்ரீ செல்வ கணபதி ஆகிய தெய்வங்களுக்கு பாலாய விழா

அனுக்னஞ’ விக்னேஸ்வர பூஜை’ புண்ணியாகவாஜனம் ‘எஜமான சங்கல்பம் பஞ்சகவ்ய பூஜை’ கலச பூஜை ‘யாக வேள்வி கள்’ பூர்ணாகுதி ‘மஹா தீபாரதனை செய்யப்பட்டது திரு :ஞானசேகரன்
துணை ஆணையர் /சரி பார்ப்பு அலுவலர்வித்யா செயல் அலுவலர். பானுமதி  ஆய்வாளர்

துவாக்குடி நகராட்சி மன்ற தலைவர் காயம்பு பூஜைகளை சோமசுந்தர சிவாச்சாரியார் ரமேஷ்சிவாச்சாரியார்
கோவில் பூசாரி ரமேஷ்  மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.