ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

0 484
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர்  செ.மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து

சிவகங்கை மாவட்ட துணை ஆணையர் ( சரிபார்ப்பு) பணியில் இருந்த எஸ்.சிவராம்குமார்  இணை ஆணையாராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் / செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் .

Leave A Reply

Your email address will not be published.