8 பேர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை

0 269
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் கொலை வழக்கில் அவரது நண்பரான சப்பானி ( சைக்கோ சப்பாணி ) என்பவர் கைது செய்யப்பட்டார் – மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2012 ஆம் ஆண்டு முதல் அவரது தந்தை மற்றும் நண்பர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என நகை மற்றும் பணத்திற்காக சுமார் 8 பேரை பல்வேறு ஊர்களில் கொலை செய்தது தெரியவந்தது – சப்பானியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று சப்பானிக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க நீதிபதி பாபு தீர்ப்பு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.