திருச்சி அமைச்சர் கே.என்.நேரு தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார் By TM Admin On Aug 15, 2023 0 239 Share திருச்சி, ஆக.15 இந்திய நாட்டின் 77ஆவது சுதந்திரதினத்தையொட்டி நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகரிலுள்ள அவரது இல்லத்தில் தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார். 0 239 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail