சிறுகனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

0 434
Stalin trichy visit

சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கொளக்குடி மற்றும் கண்ணாக்குடி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.