திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0 748
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டத்தில், தந்தை பெரியார் 145வது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டப்பட்டது

திருச்சி, செப்.17  மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படியும்
தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூக நீதி” நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற கழக தலைவர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க மறைந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 17.09.23 இன்று  மாநகர செயலாளரும் மண்டல தலைவருமான மு.மதிவாணன் தலைமையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ்
தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாநகர கழகத்துக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாநில செயலாளர் செந்தில் மாவட்டத் துணைச்செயலாளர்கள் செங்குட்டுவன் லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம் தர்மராஜ் மோகன் மணிவேல் பாபு
விஜயகுமார் சிவகுமார் ஒன்றிய கழகச் செயலாளர்கள்
கருணாநிதி,கங்காதரன் பழனியான்டி,ராஜேந்திரன் மாவட்ட,மாநகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர்,வட்ட,வார்டு,கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட,தொகுதி அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் கழக தொன்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.