ம.தி.மு.க வேட்பாளர் துரைவைகோ வாக்கு சேரிப்பு
திருச்சி, மார்ச் 28 திருச்சி தெற்கு மாவட்டக் கழகச்செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் துரைவைகோ , கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை சறுக்குப் பாறை பகுதியில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் மோகன் வட்டக் கழக செயலாளர் இளங்கோ சரவண செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்