கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 282
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு  தலைமையில் திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர்  122 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ் , டோல்கேட்  சுப்பிரமணி, பகுதி செயலாளர் மோகன் தாஸ் , கமல் முஸ்தபா, நாகராஜன், இளங்கோ, தொமுச குணசேகர், கிராப்பட்டி செல்வம், கருமண்டபம் சுரேஷ் சர்ச்சில் ,பரமசிவம், கருத்து கதிரேசன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.