ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான பெண் அதிமுகவிலிருந்து நீக்கம்

0 457
Stalin trichy visit

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக  திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளராக இருந்தார் வழக்கறிஞர் மலர்கொடி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மலர்கொடியை அதிமுகவில் இருந்து நீக்கம் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட (அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.