திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் துறையூர் சட்டமன்ற தொகுதி துறையூர் 13-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பாக அபிராமி சேகர் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் N.R.சிவபதி, S.வளர்மதி, T.P பூனாட்சி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் M.செல்வராசு,T.இந்திரா காந்தி, மாவட்டக் கழக துணைச் செயலாளர் T.சின்னையன், வேம்புரங்கராஜ். ஒன்றிய கழகச் செயலாளர்கள் வெங்கடேசன், Er T.ஜெயக்குமார்,T.ஜெயராமன், சேனைசெல்வம் , ராம்மோகன் அழகாபுரி செல்வராஜ் குமரவேல் ,நடராஜன் V.ஆதாளி, எம்.ராஜமாணிக்கம், நகர செயலாளர்கள், சுப்பிரமணி, செக்கர்ஜெயராமன். ராஜேந்திரன் ,ராஜாங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.