வாசன் வேலி மக்கள் நலச்சங்கம் சார்பில் கோலப் போட்டி
திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம் வாசன் வேலி மக்கள் நலச்சங்கம் 17 ஆம் ஆண்டு விழா -வை முன்னிட்டு எனர்ஜி ஃபுட் ப்ராடக்ட்ஸ் நடத்தும் மாபெரும் கோலம் போட்டிநடைபெற்றது. எனர்ஜி ஃபுட் ப்ராடக்ட் உரிமையாளர் எனர்ஜி I.அப்துல் ரஹ்மான் 200 மேற்பட்ட கோலத்தில் பங்கு கொண்டவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நலச்சங்கத்தின் தலைவர் மகேந்திரன், செயலாளர் சண்முக நாதன், பொருளாளர் சண்முகவேல் மற்றும் ராஜேஷ், ஜியோ ராஜேஷ், lic துரைராஜ், லியாக்கத் அலி, முன்னாள் பொருளாளர்சீனிவாசன், முன்னாள் தலைவர் ஆறுமுகம், முனைவர் முருகானந்தம்,பிஜேபி சிவகுமார்,கலை, கோபு நடராஜ் மற்றும் வாசன் வெளி மக்கள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.