டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்!

0 395
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.


திருச்சிர மாவட்டத்தில் மேற்கொள்வது தொடர்பாக சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் இன்று(23.9.2021) நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.