புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்பட்டி,
பன்னாங்கொம்பு, பண்ணப்பட்டி, அமயபுரம், பெரும்மாபட்டி, தாதமலைப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, பிள்ளையார் கோவில்பட்டி, பிச்சம்பட்டி, சுக்காம்பட்டி, முத்தாழ்வார்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, அழங்கம்பட்டி, கோட்டைபளுவஞ்ஞி, மெய்யம்பட்டி, கருஞ்சோலைபட்டி, வெள்ளையகவுண்டன்பட்டி, மானாங்குன்றம், அழககவுண்டம்பட்டி, தம்மாநாயக்கன்பட்டி, கருப்பூர், கருமலை, மணியங்குறிச்சி, கள்ளக்காம்பட்டி, டி. புதுப்பட்டி, எண்டபுலி, மாங்கானப்பட்டி.
ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடைபடுகிறது. இந்த தகவலை மணப்பாறை மின்செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.