டி.என்.பி.எல் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.5 இலட்சம் வழங்கல்

0 757
Stalin trichy visit

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் யூனிட் 2ன் (டி.என்.பி.எல்) சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 இலட்சமும், ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் நாய் உள்ளிட்ட விலங்குகளின் உணவு மற்றும் பாரமரிப்பிற்காக ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை

 

அந்நிறுவனத்தின் பொது மேலாளர் டேவிட்மாணிக்கம், துணை பொது மேலாளர் சுரேஷ் ஆகியோர்   திருச்சி மாவட்ட ஆ மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.