முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் திருவுவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை

0 375
Stalin trichy visit

முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்முன்னாள் அமைச்சர் முன்னாள் ஒன்றிய செயலாளர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராக அலங்கரித்தவர்புலவர் செங்குட்டுவன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்

 

அவரது மறைவை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

இந்நிகழ்வில் மாவட்ட கழக  தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன்பன்னீர்செல்வம்   ஒன்றியக் கழகச் செயலாளர்கள்  ராமசாமி சின்னஅடைக்கண் பழனியாண்டி குணசீலன் வழக்கறிஞர் முரளி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.