உள்ளாட்சி தேர்தல் : அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

0 817
Stalin trichy visit

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட மகளிரணிச் செயலாளரும், அதிமுக செயற்குழு உறுப்பினருமான டாக்டர் தமிழரசி சுப்பையா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட தில்லைநகர் பகுதி செயலாளர் பூபதி, ஏர்போர்ட் பகுதி செயலாளர் விஜி, மகளிரணி நிர்வாகிகள் தேன்மொழி, இந்திரா, அத்தர் பெருமாள், ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.