வைகுண்ட ஏகாதசி பெருவிழா- பகல் பத்து நான்காம்

0 141
Stalin trichy visit

திருச்சி, டிச.23  அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள்
திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள்.

அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் – பெருமாள் திருமொழிக்காக கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி; மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைர‌அபய ஹஸ்தம் சாற்றி; திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம்; அதன்மேல் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்; மகரி ; கஜலட்சுமி பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்; தங்க பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை; மரகத கிளி பெரிய ஹாரம் மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து; பின் சேவையாக – சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; புஜ கீர்த்தி அணிந்து சேவை சாத்திக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.