முத்தரசநல்லூர் அருகே காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்; போலீசார் விசாரணை

0 393
Stalin trichy visit

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை முத்தரசநல்லூர் அருகே காவிரி கரையோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.