திருச்சி அருகே நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடிய 2 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!

0 446
Stalin trichy visit

திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்த பகுதியில் உடும்பு, கொக்கு மற்றும் கவுதாரி ஆகியவற்றை நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாடிய 2 பேரை திருச்சி வனச்சரக காவலர்கள் கைது செய்தனர்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் நரிக்குறவர் தோப்பைச் சேர்ந்த ராஜா (65), குமரேசன் (25) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளைச் சிறையில் 15 நாட்கள் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.