ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைணவ சமய நூல்கள் வழங்கல்!

0 344
Stalin trichy visit

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற அறிவிப்பின்படி திருக்கோயிலுக்கு சொந்தமான சமய நூலகங்களை மேம்படுத்தும் விதமாக அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சமய நூலகத்திற்கு ஸ்ரீரங்கம் கோயில் அண்ணா ரெங்கராஜ பட்டர் சுவாமி குடும்பத்தினர் மற்றும் இஸ்கான் அமைப்பினர் வைணவ சமய நூல்களை கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து கொடையாக வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.