நடந்து சென்ற பெண்ணின் தலையில் விழுந்த விளம்பர போர்டு

0 56
National

திருச்சி – தெப்பக் குளம் – வாணப் பட்டறை மாரியம்மன் கோயில் அருகில், சந்தில் உள்ள கடையின் விளம்பர போர்டு அவ்வழியே சென்ற ஒரு பெண்ணின் தலையில் விழுந்து விட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Click the image to Chat on Whatsapp

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!