மணப்பாறையில் பள்ளி அருகிலுள்ள புதரை சுத்தம் செய்ய கோரிக்கை

0 284
Stalin trichy visit

மணப்பாறை 27 வது வார்டு ,அய்யப்பன் நகர்,மணப்பாறை பட்டி ரோடு சேலஞ்சர்ஸ் வித்யாலயா பள்ளி வாசல் முன் பகுதியில் காலி இடத்தில் புதர்மண்டி பாம்பு போன்ற விசஜந்துகள் அதிகமாக இருக்கிறது விச பூச்சிகளால் அப்பகுதி பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் பாதிப்பு நேராவண்ணம் சுத்தம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அய்யப்பன் நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.