ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை

0 270
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 20  நாளை வெள்ளியன்று மாலை 6 மணிக்கு கோர்ட் அருகில் உள்ள கற்பக இரட்சகி மஹாலில் வீற்றிருக்கும் சாய்பாபா ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற இருப்பதால் பிரார்த்தனை உள்ள பக்தர்கள் மாலை 5 50க்குள் திருவிளக்குடன் வந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Leave A Reply

Your email address will not be published.