அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் த.வெ.க.வில் இணைந்தார்
திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்தில் உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் VDM அருண்காந்தி மற்றும் பவித்ரா அருண்காந்தி ஆகியோர் சென்னையில் த.வெ.க பொது செயலாளர் N.ஆனந்த் தலைமையில் கட்சியில் இணைந்தனர்