பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ்துறை தலைவர் பால்சந்திரமோகன் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு