மணல் குவாரிகளை திறக்க கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு
மணல் குவாரிகளை திறக்க வேண்டும் எனக்கூறி திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் முற்றிலும் முடங்கிப் போய் உள்ள தனியார் மற்றும் அரசு கட்டுமான…