வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வணிகர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர் வணிகர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்…