காதலி படத்தை வாகனத்தில் வரைந்தவர் மீது தாக்குதல் : 14 பேர் கைது
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே, காளவாய்ப்பட்டி கிராமத்தில் ஒரு தலை காதல்முன் விரோதத்தால் தாய், மகன்களை தாக்கிய 14 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
காளவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (19) இவர் தில்லாம்பட்டி கிராமத்தை…