கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய லாரி ஓட்டுநர் மீட்பு
திருச்சி, மே 12 திருச்சி மாவட்டம் மாந்துறையை சேர்ந்தவர் தினேஷ் மார்ட்டின் (44). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் லால்குடி அருகே கூகூர் என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இருந்த பாதை வழியாக சென்று கொண்டு…