சமயபுரம் கோவிலில் பக்தர்கள் வரிசை வளாகம் : முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

திருச்சி, மே 10 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.13.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை…

மத்திய மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாம்

திருச்சி, மே 10  தமிழக முதலமைச்சர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் படி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் இன்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.…

செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குநர் பொறுப்பேற்பு

திருச்சி, மே 10  திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பதவி உயர்வில் உதவி இயக்குநராக வ.பாலசுப்ரமணியன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

நரசிங்கபுரத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

நரசிங்கபுரம் பகுதியில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கு பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் துறையூர் மத்திய ஒன்றிய சார்பில் திராவிட மாடல் அரசின் 2ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நரசிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது.…

காவிரி கரையோரம் பறவைகள் பூங்கா : அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, மே 10 ஆசியாவிலேயே சிறப்பு மிக்க வண்ணத்து பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்பட்டு வருகிறது.இதனை தொடாந்து திருச்சி காவிரிக் கரையில் பறவைகள் பூங்காவை உருவாக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு பணிகளை…

உண்டியல் காணிக்கை எண்ணும்போது தங்க நகைகளை திருடிய 2 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடந்த இந்த பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்களில் ரூ.1 கோடியே 20 லட்சம் பக்தர்கள் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் வருமானம் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பாக…

முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், திருச்சியில் 4 முறை எம்.பி.யாகவும் இருந்து மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எல். அடைக்கலராஜ் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள…

வாடிக்கையாளர் திருப்தியில் திருச்சி விமான நிலையம் 2வது இடம்

வாடிக்கையாளர் திருப்தியில் திருச்சி விமான நிலையம் 2வது இடம் Airports Council International (விமான நிலைய நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் சர்வதேச அமைப்பு) வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பின் முதல் காலாண்டில் சர்வதேச விமான நிலையம்…

திருச்சியில் பறவைகள் பூங்கா அமைப்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி, மே 9 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் பறவைகள் பூங்கா அமைப்பது குறித்து நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,…