திமுக இளைஞரணி அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களை நேர்காணல் செய்தார் அமைச்சர் உதயநிதி
திருச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாவட்ட மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நேர்காணல் செய்தார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி மாவட்ட மாநகர அமைப்பாளர்…