12ம் வகுப்பு தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது - திருச்சி அண்ணா சிலையில் உள்ள இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தேர்வுக்காக செய்யப்பட்டுள்ள…