புலிவலம் பகுதியில் வழிப்பறி : காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
துறையூரில் இருந்து கரட்டாம்பட்டி – புலிவலம் பகுதிகளில் தனியாக டூவீலரில் செல்பவர்கள் எச்சரிக்கை!
மர்ம நபர்கள் கரட்டாம்பட்டி – புலிவலம் பாரஸ்ட் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடுவதாக தகவல். ரோந்து போலீசார் நடவடிக்கை தேவை
சாலையில் பெண் நிற்கிறார்கள் என யாரும் அருகில் செல்ல வேண்டாம். கட்டையை வைத்து உங்களை தாக்கி உங்களிடம் இருக்கும் பணம் நகை செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விடுவார்கள். சற்றுமுன் கிடைத்த தகவல்