ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு
திருச்சி, மார்ச் 8 தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழுத் தலவர் உதயசூரியன் தலைமையில் உறுப்பினர்கள் க.செல்வராஜ்(திருப்பூர் தெற்கு), அர்ஜூணன் (திண்டிவனம்), சின்னப்பா (அரியலூர்) தேவராஜி (ஜோலார்பேட்டை) மற்றும் சட்டப்பேரவை செயலாளர்…