அமைச்சர் துரைமுருகனை வரவேற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி, மார்ச் 7 தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன் திருவாரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்ததை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை…

திருச்சி கேம்பியன் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் திடீர் ஆய்வு

திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தில் 33 தொகுதியாக  நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்…

இனமான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி தெற்கு மாவட்டத்தில், இனமான பேராசிரியர் மறைந்த  க.அன்பழகனின்   மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்  தலைமையில் இனமான பேராசிரியர்…

17 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு விடுதியில் அறைக் கொடுக்க கூடாது: காவல்துறையினர் அறிவுறுத்தல்

திருச்சி, மார்ச் 7 திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவினையொட்டி சமயபுரத்தில் விடுதி உரிமையாளர்கள் கூட்டம் சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் பிரியாபானு…

நகைகள் கையாடல் : வங்கி உதவி மேலாளர் மீது வழக்கு

திருச்சி, மார்ச் 7 திருச்சி கண்டோன்மெண்ட் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் சிவானந்தம் (43). இவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், - எங்கள் வங்கியின் ஸ்ரீரங்கம் கிளையில் கடந்த 2021- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18- ஆம் தேதி…

புதை சாக்கடை பணி: கடைகள், வணிக நிறுவனங்கள் மூடல்

திருச்சி, மார்ச் 7 திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை புனரமைக்கப்பட உள்ளது. நெரிசல் மிகுந்த அந்த…

திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

திருச்சி, மார்ச் 6 திருச்சி மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் (இ.எஸ்.அய்) தமிழ்நாடு தொழிலாளர் நலன் ,- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள…

பறவைகளுக்கு தண்ணீர் வைப்போம்

திருச்சிராப்பள்ளி அனைவரும் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கீர்த்தனா குடும்பத்தினர் கோடை காலம் வருவதே முன்னிட்டு பறவைகளுக்கு நேரம் உணவும் வைத்து வருகின்றனர்.…

வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை : திருச்சி மாவட்ட எஸ்.பி

திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜீத் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  திருச்சி மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எதாவது பிரச்சனை ஏற்பட்டால் காவல் துறையை தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால்…

போலி அரசு முத்திரையை பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தவர் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்டின்.இவருடைய அத்தையான மேரி சாராளுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேரி சாராள் இறந்துவிட்டார். இந்நிலையில் மேரி சாராளுக்கு மார்டின் மட்டுமே வாரிசு ஆவார் என்று…